108 தலங்கள் / திவ்ய தேசங்கள்

 108 திவ்ய தேசங்கள் | 108 தலங்கள்

1. திருவரங்கம்

அரங்கநாதர் அரங்கநாயகி

247 பாசுரங்கள்

தமிழகம் – திருச்சி

2. திருக்கோழி,(உறையூர் பகுதி)

அழகிய மணவாளன் – வாசலட்சுமி(நாச்சியார்)

2 பாசுரங்கள்

தமிழகம்-திருச்சி

3. உத்தமர் கோயில்

புருஷோத்தமன் – பூர்ணவல்லி

1 பாசுரங்கள்

தமிழகம்-திருச்சி

4. திருவெள்ளறை

புண்டரீகாட்சன் – பங்கயச் செல்வி

24 பாசுரங்கள்

தமிழகம்-திருச்சி

5. அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள்

வடிவழகியநம்பி – அழகியவல்லி

1 பாசுரங்கள்

தமிழகம்-திருச்சி

6. கோயிலடி

அப்பக்குடத்தான் – இந்திராதேவி (கமலவல்லி)

33 பாசுரங்கள்

தமிழகம்-திருச்சி

7. திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்

ஹரசாபவிமோசனர் – கமலவல்லி

1 பாசுரங்கள்

தமிழகம்-தஞ்சை

8. திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை)

ஜகத்ரட்சகன் – பத்மாசானவல்லி

10 பாசுரங்கள்

தமிழகம்-குடந்தை

9. கபிஸ்தலம்

கஜேந்திரவரதர் – ரமாமணிவல்லி

1 பாசுரங்கள்

தமிழகம்-குடந்தை

10. புள்ளபூதங்குடி

வல்வில் ராமன் – பொற்றாமறையாள்

10 பாசுரங்கள்

தமிழகம்-குடந்தை

11. ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில்

ஆண்டளக்குமய்யன் – ஸ்ரீரங்கநாயகி

1 பாசுரங்கள்

தமிழகம்-குடந்தை

12. கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்

சாரங்கபாணி, ஆராவமுதன் – கோமளவல்லி

51 பாசுரங்கள்

தமிழகம்-குடந்தை

13. ஒப்பிலியப்பன்

ஒப்பிலியிப்பன் – பூமிதேவி

47 பாசுரங்கள்

தமிழகம்-குடந்தை

14. நாச்சியார்கோயில்

நறையூர்நம்பி – நம்பிக்கை நாச்சியார்

110 பாசுரங்கள்

தமிழகம்-குடந்தை

15. திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்

சாரநாதன் – சாரநாயகி

13 பாசுரங்கள்

தமிழகம்-குடந்தை


16. நாதன் கோயில்

ஜகந்நாதர் – செண்பகவல்லி

10 பாசுரங்கள்

தமிழகம்-குடந்தை

17. திருவெள்ளியங்குடி

கோலவில்லி ராமர் – மரகதவல்லி

10 பாசுரங்கள்

தமிழகம்-குடந்தை

18. திருக்கண்ணமங்கை

பக்தவத்சலன் – அபிஷேகவல்லி

14 பாசுரங்கள்

தமிழகம்-குடந்தை

19. திருக்கண்ணபுரம்

சௌரிராஜன் – கண்ணபுரநாயகி

128 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி

20. திருக்கண்ணங்குடி

லோகநாதன் – லோகநாயகி

10 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி

21. நாகப்பட்டினம் (திருநாகை)

சௌந்தர்யராஜன் – சௌந்தர்யவல்லி

10 பாசுரங்கள்

தமிழகம்-நாகப்பட்டினம்

22.திருத்தஞ்சை மாமணிக் கோயில்

நீலமேகம் – செங்கமலவல்லி

5 பாசுரங்கள்

தமிழகம்-தஞ்சை

23.தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில்

ஆமருவியப்பன் – செங்கமலவல்லி

45 பாசுரங்கள்

தமிழகம்-குத்தாலம்

24. திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில்

அருள்மாகடல் – திருமாமகள்

10 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி

25. தலைச்சங்காடு

நாண்மிதியப்பெருமாள்- தலைச்சங்கநாச்சியார்

2 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி

26. திருஇந்தளூர்,மாயவரம்

பரிமளரங்கநாதர் – புண்டரீகவல்லி

11 பாசுரங்கள்

தமிழகம்-மாயவரம்

27.திருக்காழிச்சீராம விண்ணகரம்,சீர்காழி

தாடாளன் – லோகநாயகி

10 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி

28. திருக்காவளம்பாடி

கோபாலக்ருஷ்ணன் செங்கமலநாச்சியார்;

10 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி

29. அரிமேய விண்ணகரம்

குடமாடுகூத்தர் – அம்ருதகடவல்லி

10 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி

30. வண்புருடோத்தமம்

புருஷோத்தமர் – புருஷோத்தமநாயகி

10 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி

31. செம்பொன் செய்கோயில்

செம்பொன்னரங்கர் – சுவேதபுஷ்பவல்லி

10 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி

32. திருமணிமாடக் கோயில்

சாச்வததீபநாராயணர் – புண்டரீகவல்லி

12 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி

33. வைகுந்த விண்ணகரம்

வைகுண்டநாதர் – வைகுண்டவல்லி

10 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி

34. திருத்தெற்றியம்பலம்

செங்கண்மால் – செங்கமலவல்லி

10 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி


35. திருமணிக்கூடம்

மணிக்கூடநாயகன் – திருமகள் நாச்சியார்

10 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி


36. திருப்பார்த்தன் பள்ளி

தாமரைநாயகி – தாமரையாள் கேள்வன்

10 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி


37. திருவாழி-திருநகரி கோயில்கள்

வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் – அமிர்தவல்லி

42 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி


38. திருத்தேவனார்த் தொகை

தேவநாயகர் – சமுத்ரதனயா

10 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி

39. திருவெள்ளக்குளம்

சீநிவாசன் – பத்மாவதி

10 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி

40. திருச்சித்ரகூடம்,சிதம்பரம்

கோவிந்தராஜர் – புண்டரீகவல்லி

32 பாசுரங்கள்

தமிழகம்-சீர்காழி

41. திருவந்திபுரம்

தேவநாதன் – ஹேமாப்ஜவல்லி

10 பாசுரங்கள்

தமிழகம்-கடலூர்

42. திருக்கோவலுர்

திரிவிக்ரமன் – பூங்கோவல்நாச்சியார்

21 பாசுரங்கள்

தமிழகம்-கடலூர்

43. திருக்கச்சி

வரதராஜன் – பெருந்தேவி

7 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி


44. அட்டபுயக்கரம்

ஆதிகேசவன் – அலர்மேல்மங்கை

12 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி

45. திருத்தண்கா(தூப்புல்)

தீபப்பிரகாசர் – மரகதவல்லி

2 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி

46. திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில்

முகுந்தநாயகன் – வேளுக்கைவல்லி

4 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி


47. திருநீரகம் (காஞ்)

ஜகதீசப்பெருமாள் – நிலமங்கைவல்லி

1 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி


48. திருப்பாடகம் (காஞ்)

பாண்டவ தூதர் – ருக்மணி,சத்யபாமா

6 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி


49. நிலாத்திங்கள் (காஞ்)

நிலாத்திங்கள்துண்டத்தான் – நேரொருவரில்லாவல்லி

1 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி


50. திரு ஊரகம் (காஞ்)

உலகளந்தபெருமாள் – அம்ருதவல்லி

6 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி


51. திருவெக்கா (காஞ்)

யதோத்தகாரி – கோமளவல்லி

15 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி


52. திருக்காரகம் (காஞ்)

கருணாகரர் – பத்மாமணி

1 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி


53. திருக்கார்வானம் (காஞ்)

கள்வர்பெருமாள் – கமலவல்லி

1 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி


54. திருக்கள்வனூர் (காஞ்)

ஆதிவராஹர் – அஞ்சிலைவல்லி

1 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி


55. திருப்பவள வண்ணம் (காஞ்)

பவளவண்ணப்பெருமாள் – பவளவல்லிநாச்சியார்

1 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி


56. திருப்பரமேச்சுர விண்ணகரம்

பரமபதநாதன் – வைகுந்தவல்லி

10 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி


57. திருப்புட்குழி

விஜயராகவன் – மரகதவல்லி

2 பாசுரங்கள்

தமிழகம்-காஞ்சி


58. திருநின்றவூர்

பத்தவத்சலர் – சுதாவல்லி

2 பாசுரங்கள்

தமிழகம்-சென்னை


59. திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில்

வைத்ய வீரராகவர் – கனகவல்லி

12 பாசுரங்கள்

தமிழகம்-சென்னை


60. திருவல்லிக்கேணி

பார்த்தசாரதி – ருக்மணி

12 பாசுரங்கள்

தமிழகம்-சென்னை


61. திருநீர்மலை

நீர்வண்ணபெருமாள் – அணிமாமலர்மங்கை

20 பாசுரங்கள்

தமிழகம்-சென்னை


62. திருவிடவெந்தை

நித்யகல்யாணர் – கோமளவல்லி

13 பாசுரங்கள்

தமிழகம்-சென்னை


63. திருக்கடல்மல்லை

ஸ்தல சயனப்பெருமாள் – நிலமங்கை நாச்சியார்

27 பாசுரங்கள்

தமிழகம்-சென்னை


64. திருக்கடிகை (சோளிங்கர்)

யோகநரசிம்மர் – அம்ருதவல்லி

4 பாசுரங்கள்

தமிழகம்-சென்னை


65. திருவயோத்தி

காேதண்டராமர் – சீதாபிராட்டி

13 பாசுரங்கள்

உத்தரப் பிரதேசம்


66. நைமிசாரண்யம்

தேவராஜன் – ஹரிலட்சுமி

10 பாசுரங்கள்

உத்தரப் பிரதேசம்


67. திருப்பிரிதி

பரமபுருஷன் – பரிமளவல்லி

10 பாசுரங்கள்

உத்தராகண்டம்


68. தேவப்ரயாகை

நீலமேகம் – புண்டரீகவல்லி

11 பாசுரங்கள்

உத்தராகண்டம்


69. பத்ரிகாச்ரமம்

பத்ரீநாராயணனன் – அரவிந்தவல்லி

22 பாசுரங்கள்

உத்தராகண்டம்


70. முக்திநாத்

ஸ்ரீமூர்த்தி – ஸ்ரீதேவி

12 பாசுரங்கள்

நேபாளம்


71. வடமதுரை

கோவர்த்தனகிரிதாரி – சத்யபாமா

50 பாசுரங்கள்

உத்தரப் பிரதேசம்


72. ஆயர்பாடி

கரிகிருஷ்ணப் பெருமாள் – ருக்மணி, சத்யபாமா

22 பாசுரங்கள்

உத்தரப் பிரதேசம்


73. திருத்துவாரகை

கல்யாணநாராயணன் – கல்யாணநாச்சியார்

13 பாசுரங்கள்

குஜராத்


74. அகோபிலம் (சிங்கவேள்குன்றம்)

லட்சுமிநரசிம்மர் – செஞ்சுலட்சுமி

10 பாசுரங்கள்

ஆந்திரம்


75. திருவேங்கடம்

திருவேங்கடமுடையான் – அலர்மேல்மங்கை

202 பாசுரங்கள்

ஆந்திரம்


76. திருநாவாய்

நாராயணன் – மலர்மங்கை நாச்சியார்

13 பாசுரங்கள்

கேரளம் – திருச்சூர்


77. திருவித்துவக்கோடு

உய்யவந்த பெருமாள் – வித்துவக்கோட்டுவல்லி

10 பாசுரங்கள்

கேரளம்-திருச்சூர்


78. திருக்காட்கரை

காட்கரையப்பன் – வாத்ஸல்யவல்லி

11 பாசுரங்கள்

கேரளம்-கோட்டயம்


79. திருமூழிக்களம்

திருமூழிக்களத்தான் – மதுரவேணி

14 பாசுரங்கள்

கேரளம் -கோட்டயம்


80. திருவல்லவாழ்

கோலப்பிரான் – செல்வத்திருக்கொழுந்து

22 பாசுரங்கள்

கேரளம் – கோட்டயம்


81. திருக்கடித்தானம்

அற்புதநாராயணன் – கற்பகவல்லி நாச்சியார்

11 பாசுரங்கள்

கேரளம் – கோட்டயம்


82.திருச்செங்குன்றூர்

இமையவரப்பன் – செங்கமலவல்லி

11 பாசுரங்கள்

கேரளம் – கோட்டயம்


83. திருப்புலியூர்

மாயப்பிரான் – பொற்கொடிநாச்சியார்

12 பாசுரங்கள்

கேரளம் – கோட்டயம்


84. திருவாறன்விளை

திருக்குறளப்பன் – பத்மாசனி

11 பாசுரங்கள்

கேரளம் – கோட்டயம்


85. திருவண்வண்டூர்

பாம்பணையப்பன் – கமலவல்லி

11 பாசுரங்கள்

கேரளம் – கோட்டயம்


86. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்

அனந்தபத்மநாபன் – ஸ்ரீஹரிலட்சுமி

11 பாசுரங்கள்

கேரளம்-திருவனந்தபுரம்


87. திருவட்டாறு

ஆதிகேசவன் – மரகதவல்லி

11 பாசுரங்கள்

தமிழகம்-கன்னியாகுமரி


88. திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)

கமலவல்லி – திருக்குறளப்பன்

1 பாசுரம்

தமிழகம்-கன்னியாகுமரி


89. திருக்குறுங்குடி

வைஷ்ணவ நம்பி – குறுங்குடிவல்லி

40 பாசுரங்கள்

தமிழகம்-நெல்லை


90. வானமாமலை

தோத்தாத்ரி நாதர் – சிரீவரமங்கை

11 பாசுரங்கள்

தமிழகம்-நெல்லை


91. ஸ்ரீவைகுண்டம் நவதிருப்பதி

கள்ளப்பிரான் – வைகுந்தவல்லி

2 பாசுரங்கள்

தமிழகம்-நெல்லை


92. திருவரகுணமங்கை (நத்தம்)

விஜயாசனர் – வரகுணவல்லி

1 பாசுரங்கள்

தமிழகம்-நெல்லை


93. திருப்புளிங்குடி

காய்ச்சினவேந்தன் – மலர்மகள்

12 பாசுரங்கள்

தமிழகம்-நெல்லை


94. திருத்துலைவில்லி மங்கலம்

அரவிந்தலோசநர் – விசாலக்ருஷ்ணாக்ஷி

11 பாசுரங்கள்

தமிழகம்-நெல்லை


95. திருக்குளந்தை

மாயக்கூத்தர் – குளந்ததைவல்லி (அலமேலுமங்கை)

1 பாசுரங்கள்

தமிழகம்-நெல்லை


96. திருக்கோளூர்

வைத்தமாநிதி – கோளூர்வல்லி

12 பாசுரங்கள்

தமிழகம்-நெல்லை


97. திருப்பேரை

மகரநெடுங்குழைக்காதர் – குழைக்காதுவல்லி நாச்சியார்

11 பாசுரங்கள்

தமிழகம்-நெல்லை


98. ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில்,திருக்குருகூர்

ஆதிநாதர் – ஆதிநாதவல்லி

11 பாசுரங்கள்

தமிழகம்-நெல்லை


99. ஸ்ரீவில்லிபுத்தூர்

வடபத்ரசாயி – ஆண்டாள்

2 பாசுரங்கள்

தமிழகம்-மதுரை


100. திருத்தண்கால்

தண்காலப்பன் – அன்னநாயகி

5 பாசுரங்கள்

தமிழகம்-மதுரை


101. கூடல் அழகர் கோயில்

கூடலழகர் – மதுரவல்லி

2 பாசுரங்கள்

தமிழகம்-மதுரை


102. திருமாலிருஞ்சோலை

அழகர் – சுந்தரவல்லி

128 பாசுரங்கள்

தமிழகம்-மதுரை


103. திருமோகூர்

காளமேகம் – மோகனவல்லி

12 பாசுரங்கள்

தமிழகம்-மதுரை


104. திருக்கோஷ்டியூர்

சௌம்யநாராயணர் – மகாலட்சுமி

39 பாசுரங்கள்

தமிழகம்-திருகோஷ்டியூர்


105. திருப்புல்லாணி

கல்யாணஜகந்நாதர் – கல்யாணவல்லி

21 பாசுரங்கள்

தமிழகம்-இராமநாதபுரம்


106. திருமெய்யம்

சத்யகிரிநாதன் – உஜ்ஜீவன நாச்சியார்

9 பாசுரங்கள்

தமிழகம்-புதுக்கோட்டை.


107. திருப்பாற்கடல்

பிரசன்ன வெங்கடேச பெருமாள் – கடலமகள் நாச்சியார்

51 பாசுரங்கள்

வானுலகம்


108. பரமபதம்

பரமபதநாதர் – பெரியபிராட்டியார்

36 பாசுரங்கள்

Comments

Popular posts from this blog

Dharbai தர்பை

கருங்காலி

4 நான்கு நாலு Four