https://www.youtube.com/watch?v=cbp5VmDnnuQ https://www.youtube.com/watch?v=CI9AkXAuChQ https://www.youtube.com/watch?v=SSitZnlb77w ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயந்தி / கோகுலாஷ்டமி 30.08.2021 SRI KRISHNA JAYANTHI 30-08-2021பிலவ வருடம் ஆவணி 14 திங்கள் கிழமை. நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் `கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் `ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். கடமையைச் செய், பலனை எதிர் பாராதே! நீ எதையும் அடையவும் இல்லை, இழக்கவும் இல்லை,எல்லாம் என்னால் கொடுக்கப்பட்டது, என்னால் எடுக்கப்பட்டது என்றெல்லாம் மக்களுக்கு உபதேசித்த கண்ணன் பிறந்த தினம் கோகுலாஷ்டமி என்றும் ஸ்ரீ ஜெயந்தி என்றும் கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி / ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் பிலவ வருடம் ஆவணி 14 திங்கள் கிழமை. கிருஷ்ண ஜெயந்திகொன்டாட படுகிறது. அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர்...
Posts
Showing posts from August, 2021
108 தலங்கள் / திவ்ய தேசங்கள்
- Get link
- X
- Other Apps
108 திவ்ய தேசங்கள் | 108 தலங்கள் 1. திருவரங்கம் அரங்கநாதர் அரங்கநாயகி 247 பாசுரங்கள் தமிழகம் – திருச்சி 2. திருக்கோழி,(உறையூர் பகுதி) அழகிய மணவாளன் – வாசலட்சுமி(நாச்சியார்) 2 பாசுரங்கள் தமிழகம்-திருச்சி 3. உத்தமர் கோயில் புருஷோத்தமன் – பூர்ணவல்லி 1 பாசுரங்கள் தமிழகம்-திருச்சி 4. திருவெள்ளறை புண்டரீகாட்சன் – பங்கயச் செல்வி 24 பாசுரங்கள் தமிழகம்-திருச்சி 5. அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் வடிவழகியநம்பி – அழகியவல்லி 1 பாசுரங்கள் தமிழகம்-திருச்சி 6. கோயிலடி அப்பக்குடத்தான் – இந்திராதேவி (கமலவல்லி) 33 பாசுரங்கள் தமிழகம்-திருச்சி 7. திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில் ஹரசாபவிமோசனர் – கமலவல்லி 1 பாசுரங்கள் தமிழகம்-தஞ்சை 8. திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) ஜகத்ரட்சகன் – பத்மாசானவல்லி 10 பாசுரங்கள் தமிழகம்-குடந்தை 9. கபிஸ்தலம் கஜேந்திரவரதர் – ரமாமணிவல்லி 1 பாசுரங்கள் தமிழகம்-குடந்தை 10. புள்ளபூதங்குடி வல்வில் ராமன் – பொற்றாமறையாள் 10 பாசுரங்கள் தமிழகம்-குடந்தை 11. ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில் ஆண்டளக்குமய்யன் – ஸ்ரீரங்கநாயகி 1 பாசுரங்கள் தமிழகம்-குடந்தை 12. கும்பகோணம் சாரங்கபாணி சுவ...
சமையல் அறை லட்சுமி
- Get link
- X
- Other Apps
மஹா லட்சுமி துணை சமையல் அறை லட்சுமி சமையல் அறையில் மிக முக்கியமான ஒன்று அடுப்பு ஆகும்,,, ,அடுப்பு என்பது பரணி நட்சத்திர குறியீடு,, பரணி நட்சத்திர அதிபதி சுக்ரன்(லட்சுமி) ஆவார் ,,,, ,இந்த பரணி நட்சத்திரம் மேஷம் எனும் நெருப்பு ராசியில் இடம்பெறும்,,,, சமையல் அறையில் லட்சுமி வாசம் செய்கிறாள்,,,, சமயற்கட்டு சுத்தமாக வைத்தால் அங்கு லட்சுமி வாசம் செய்வாள்,, இது மூத்தவர்கள் முன்னோர்கள் கூற்று,,(வாக்கு)ஆகும், சமையல் அறை சுத்தமாக இருந்தால் பண கஷ்டம் வராது ஜீவன பஞ்சம் வராது,,,,இதுவே 100%உண்மை ,,,, வெள்ளி கிழமை என்றால் அடுப்பை சுத்தம் செய்து,,,பசும் சாணம் மொழுகி கோலமிட்டு அழகுபடுத்தி வணங்கி பின்னர் தான் சமைக்க தொடங்குவர்,, அப்படிப்பட்ட பாட்டிமார்கள் முன்னோர்கள் இப்போதும் இருக்கிறார்கள்,, முன்னோர்கள் படுக்கை அறையில் இருந்து எழுந்து நேரடியாக கிச்சன் செல்ல மாட்டார்கள்,,,, முதலில் குளித்து பின்னர் தான் சமையல் பாத்திரம்,, அஞ்சறை பெட்டி தொடுவார்கள்,, அஞ்சறைப்பெட்டியில் லட்சுமி வாசம் செய்வாள்,,,, மற்றும் ஊறுகாய் ஜாடியில் குபேரன் லட்சுமி இருப்பார்கள்,, உப்பில் லட்சுமி இர...
அருள்தரும் அர்ச்சனை பூக்கள்
- Get link
- X
- Other Apps
கடவுளின் அருள் கிடைக்கும் அர்ச்சனை பூக்கள் பூவைக் கொண்டு பூஜித்தாலே, இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அந்தப் பூக்களிலுமே அர்ச்சனைக்குரிய, அதிக அருள்தரும் பூக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். 🕉 அல்லிப்பூ - செல்வம் பெருகும் 🕉 பூவரசம்பூ - உடல் நலம் சீராகும் 🕉 வாடாமல்லி - மரண பயம் நீங்கும் 🕉 மல்லிகை - குடும்ப அமைதி ஏற்படும் 🕉 செம்பருத்தி - ஆன்ம பலம் கூடும் 🕉 காசாம்பூ - நன்மைகள் அதிகரிக்கும். 🕉 அரளிப்பூ - கடன்கள் நீங்கும் 🕉 அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை 🕉 செம்பருத்தி - நோயற்ற வாழ்வு 🕉 ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருகும் 🕉 கொடி ரோஜா - குடும்ப ஒற்றுமை 🕉 ரோஜா பூ - நினைத்தது நடக்கும் 🕉 மரிக்கொழுந்து - குலதெய்வம் அருள் 🕉 சம்பங்கி - இடமாற்றம் கிடைக்கும் 🕉 நந்தியாவட்டை - மகப்பேறு உண்டாகும் 🕉 சங்குப்பூ (வெள்ளை) - சிவப்பூஜைக்கு சிறந்தது 🕉 சங்குப்பூ (நீலம்) - விஷ்ணு பூஜைக்கு சிறந்தது 🕉 மனோரஞ்சிதம் - தேவர்களின் அருள் கிட்டும் 🕉 தாமரைப்பூ - செல்வம் பெருகும் 🕉 நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம் 🕉 முல்லை பூ - தொழில் வளர்ச்சி உண்டாகும் 🕉 பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) - முன்னேற்றம்...
சனி
- Get link
- X
- Other Apps
மங்கு சனியும் பொங்கு சனியும் போக்கு சனியும்: நவகிரகங்களில் சனி பகவான் வெகு தொலைவில் இருப்பவர், இவர். ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு, சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது, ஒருவரது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். முதல் 30 வருடத்துக்குள் ஒருமுறை, 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை, 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது. முதல் வலத்தை மங்கும் சனி; அடுத்ததை பொங்கும் சனி; மூன்றாவதைப் போக்கு சனி என்பார்கள்! சனிபகவான் இப்படி மூன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தை கௌமாரம், யௌவனம், வார்த்தம் என்று அழைப்பார்கள். கௌமாரன் என்றால் கற்கும் வயது என்பர். அடுத்து, யௌவனம்; அதாவது இளமைப் பருவம். எண்ணங்களின் வசத்துக்கு உட் பட்டு, அலசி ஆராயும் திறனுடன், நல்லது- கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் இது. பங்களைத் தாங்கி, அதனை அலட்சியப் படுத்தி, மனோபலமும் சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது! மூன்றாவது, முதுமை. தேக ஆரோக்கியமும் மனோ பலமும் குறைகிற இறுதிப்பகுதி. கௌமாரம், யௌவனம், வார்த்தகம் என வாழ்வின் மூன்று பிரிவுகளை விவரிக்கிற...